Skip to main content
அனாதைக்குழந்தைகள்
அன்புயெனும்
அன்பை இழந்து..
ஆடையெனும்
ஆசையை இழுந்து
இன்பமெனும்
இனிமையை இழந்து..
உறவுயெனும்
உரிமையை இழந்து..
உணர்வுயெனும்
உணவை இழந்து..
துன்பமெனும்
துணிவை இழந்து..
பாசமெனும்
பண்பை இழந்து..
இருப்பிடம் இல்லாமல்
திரியும் அனாதைக்
குழந்தைகள்...
.........
இராச

Comments
Post a Comment